சிவபுரம்

கும்பகோணத்துக்கு தென்கிழக்கே 5 கி. மீ. தொலைவில் உள்ளது.

தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். திருமால் வெள்ளைப் பன்றி வடிவம் கொண்டு சிவபெருமானை பூசித்த தலம். பிரமன் இத்தலத்து இறைவனைப் பூசித்து உலகங்களைப் படைக்கும் ஆற்றலைப் பெற்றான்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com